விஜயகாந்த் உடன் நடிக்க மறுத்த அஜித்.. என்ன திரைப்படம் தெரியுமா.?

தமிழ் சினிமாவில் பல நடிகர்களை உருவாக்கிய பெருமையை சேர்ந்தவர்தான் விஜயகாந்த் என்பவர் இவர் சமீபத்தில்   உயி ரிழ ந்துள் ளார். இவருடன் நடித்த விஜய் சூர்யா நடித்த பல நடிகர்கள் மிகப்பெரிய ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்கள்.

 

ஆனால், அதே காலகட்டத்தில் சினிமாவில் நடிக்க தொடங்கியவர் தான் அஜித் விஜயகாந்த் உடன் நடிக்கவில்லை விஜயகாந்த் கொழுந்தியாளராக இருந்த சுப்பையா என்பவர் தயாரித்த பெரியண்ணா என்ற திரைப்படத்தில் அஜித்தை நடிப்பதற்கு அணுகி இருந்தார்.

 

இந்த திரைப்படம் மிகப்பெரிய படம் எனக்கு முதுகு வலி அதிகம் இருக்கிறது ஷூட்டிங் இடத்தில் நான் படுத்து விட்டேன் என்றால் பெயர் கெட்டுவிடும்.. அதனால் வேண்டாம் என்று கூறிவிட்டாராம். அதன் பிறகு தான் சூர்யாவுக்கு அந்த வாய்ப்பு சென்றது அதன் பிறகு நடித்த சூப்பர் ஹிட் படமாக கொடுத்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.