பாவனி ரெட்டி-அமீர் நெருக்கமாக எடுத்த புகைப்படம்..!! இணையத்தில் வைரலாகும் காட்சி உள்ளே..!!

சின்னத்திரை சீரியல்கள் மூலம் மிகவும் பிரபலமானவதால் பாவனி ரெட்டி. இவர் அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக

 

கலந்து கொண்டு அதே போட்டியில் போட்டியாளராக கலந்து கொண்ட அமீர் என்பவரை காதலித்து தற்போது இவர்கள் இருவரும் ஜோடியாக எங்கு சென்றாலும் சுற்றி வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், இரவில் இருவருமே திருமணத்திற்கு முன்பாகவே ஒன்றாக லிவிங் டு வெதர் என்ற முறைப்படி இருந்து வருகின்றார்கள். மேலும், திருமணத்திற்கு முன்பாக இருவரும் வெளிநாட்டுக்கு

 

ஜோடியாக சென்று வருகின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளிவந்த துணிவு என்ற திரைப்படத்தில் ஒரு காட்சியில் இவள் இருவரும் ஜோடியாக நடித்திருப்பார்கள்.

 

இதற்கு அடுத்தபடியாக திரைப்படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி வருவதாக தெரிவித்துள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் இருவரும் லேட்டாக மிகவும் நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.