ஆபீஸ் சீரியல் நடிகை மதுமிலாவை ஞாபகம் இருக்கா.? இப்படி அடையாளம் தெரியாமல் மாறிவிட்டாரே.?

விஜய் டிவியில் 10 வருடத்திற்கு முன் ஒளிபரப்பு செய்யப்பட்ட நிகழ்ச்சி தான் ஆபீஸ். இது 90களில் சீரியலாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்தது. அந்த நேரத்தில் தான் பெரும்பாலான 90ஸ் கிட்ஸ் ஆபீஸ் வேலை செய்ய தொடங்கி இருந்தார்கள்.

 

அந்த சீரியலுக்கும் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வந்துள்ளது அதில் விஷ்ணுவுக்கு ஜோடியாக நடித்தவர் தான் மதுமிலா என்பவர். இவராதப் பிறகு நல்ல பிரபலமடைந்து அதன் பிறகு சில திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்திலும் சிறிய கதாபாத்திரத்திலும் நடித்து வந்துள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலையில் இவர் திருமணம் செய்து கொண்டு முழுவதுமாக நடிப்பிலிருந்து விலகி விட்டார். இப்படி ஒரு லேட்டஸ்டாக அவர் தந்த குழந்தை மட்டும் கணவரின் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.