மாலத்தீவில் அரைகுறை ஆடையுடன் அட்டகாசம் செய்த நடிகை ஷெரின்..!! வெளிவந்த புகைப்படங்கள்.. குவியும் லைட்ஸ்..!!

தமிழ் சினிமா உலகில் ஏராளமான நடிகையர் ஆரம்பத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துவிட்டு. அதன் பிறகு நல்ல பிரபலமாக திகழ்ந்து வந்தால் கூட நல்ல வெற்றி திரைப்படத்தில் நடிக்க முடியாமல் தவித்து வருகிறார்கள். அந்த வகையில் 2002 ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த துள்ளுவதோ இளமை என்ற

 

திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனவர் தான் நடிகை ஷெரின் என்பவர். இவரை கன்னடத்தில் படங்களில் நடித்து வந்த இவர் தனுஷ் படம் மூலம் தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானர். அந்த படத்தை தொடர்ந்து ஜெயா, விசில், கோவில்பட்டி விசாலாட்சி,

 

உற்சாகம், பீமா மற்றும் பூவா தலையா உள்ளிட்ட திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார். அதன் பிறகு 2015 ஆம் ஆண்டு வெளிவந்த நண்பேண்டா என்ற திரைப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படி இருக்கும் நிலையில் அவர் பெரிதாக படங்கள் வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால்

 

தவித்து வந்த நிலையில் 2019 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சி போட்டியளராக கலந்து கொண்ட அதனை தொடர்ந்து 2023 ஆம் ஆண்டுக்கு கோமாளி என்று நிகழ்ச்சியும் போட்டியளராக கலந்து கொண்டுள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலையில் தற்போது மீண்டும் பட வாய்ப்புகள் பெற்று வருவதாகவும் நடிகை தெரிவித்து வந்த நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியே உள்ளது. அந்த வகையில் அவர் சமீபத்தில்

 

தனது விடுமுறையை கொண்டாடுவதற்காக மாலத்தீவிற்கு சென்று உள்ளார். அங்கு சென்று அரைகுறை ஆடையில் மிகவும் கவர்ச்சியாக எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்…

 

 

 

View this post on Instagram

 

A post shared by Sherin Shringar (@sherinshringar)

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.