அம்பானி வீட்டு திருமண விழாவில் தங்கச் சிலை போல் ஜொலித்த சச்சின் மகள் சாரா..!! சினிமாவில் நடிக்கப் போகிறாரா.? வெளிவந்த முழு விவரம் உள்ளே..!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக திகழ்ந்து வந்தவர் தான் சச்சின் டெண்டுல்கர் என்பவர். இவரின் ஆட்டத்திற்கும் மிகப்பெரிய ஒரு அரசியல் கூட்டமை இருந்து வந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

 

இன்று ஏராளமானவர்கள் கிரிக்கெட்டை பார்க்க காரணமாக இருந்தது இவர்தான் என்று கூறப்படுகிறது. அந்த அளவிற்கு கிரிக்கெட்டில் அதிக ஈடுபாடு கொண்டு இருந்தார். அவரை செல்லமாக

 

கிரிக்கெட்டின் கடவுள் என்று கூட ஏராளமானவர்கள் அழைத்து வந்துள்ளார்கள். மேலும், இவர் 2000 ஆண்டு சுமார் 50 சதங்களை அடித்துள்ளார். மேலும், தனது 200 வது டெஸ்ட் போட்டிக்கு பிறகு

 

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். மேலும், இவருடைய ஓய்வு ரசிகத்தில் மிகப்பெரிய ஒரு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இப்படி இருக்கீங்க சமிபத்தில் அம்பானி வீட்டு திருமண விசயத்தில்

 

சச்சின் டெண்டுல்கர் தனது மனைவி மற்றும் ஆளுடன் கலந்து கொண்டுள்ளார். அந்த விழாவில் அவருடைய மகள் தங்க சிலை போல் ஜொலித்து வந்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தான் தற்பொழுது வைரளாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.