அஜித்துக்காக நான் அட்ஜஸ்ட்மென்ட் செய்தேன்.? திடீரென்று சர்ச்சையை ஏற்படுத்திய காஜல் அகர்வால்..!! அஜித் இப்படிப்பட்டவரா.?

கடந்த, 209 ஆம் ஆண்டு நடிகர் ராம்சரண் நடிப்பில் வெளிவந்த மகதீரா என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் மாணவர் தான் நடிகை காஜல் அகர்வால் மேலும் அந்த திரைப்படம் தமிழில் மாவீரன் என்ற தலைப்பில் வெளியாகிய அரசியல் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது மிகப்பெரிய

 

அளவு வசூல் சாதனை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகை காஜல் அகர்வாரின் சினிமா மார்க்கெட் அதிகரித்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். அதன் பிறகு ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு

 

ஜோடியாக நடித்து வந்த இவர் தற்போது இந்திய இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் பிறக்கும் மிகப்பெரிய அளவு ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது விவசாயத்தின் திருமணம் செய்து கொண்டுள்ளார். அந்த வகையில் தனிப்பட்டத்தில் கலந்து கொண்ட

 

ஒரு பேட்டி பல சுவாரசியமான தகவல்கள் பகிர்ந்துள்ளார். அந்த வகையில் இவர் அஜித் துணை இணைந்து விவேகம் என்ற திரைப்படத்தின் நடித்து வந்துள்ளார். அந்த திரைப்படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாக்கப்பட்டது ஆரம்பத்தில்

 

கதாநாயக ஹன்சிகாவை தான் கேட்டுள்ளார்கள். ஆனால், கால் சீட் கிடைக்காத காரணத்தினால் அந்த வாய்ப்பு காதலுக்கு கிடைத்துள்ளது. மேலும், பெரும்பாலும் நடிகை காஜல் அகர்வால் படபிடிப்பு தளத்தில் கேரவனுக்குள் சென்றால் வெளியே வர ரொம்ப நேரம் எடுத்துக் கொள்வார்.

 

சூட்டிங் ரெடி என்று உதவி இயக்குனர் அழைத்தால் கூட கொஞ்ச நேரம் கழித்துதான் வருவார். ஆனால், நடிகர் அஜீத்துடன் விவேகம் படத்தில் நடித்த பொழுது அப்படி எல்லாம் கிடையாது குளிரடிக்கும் இடங்களில் கூட முதலாளராக வந்து நடித்துக் கொடுத்துள்ளதாக ஒரு பத்திரிக்கையில் எழுதப்பட்டது…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.