என் பெரிய பிரபலங்கள் தான் பிறந்தநாள் கொண்டாட்டம் செய்ய வேண்டுமா.? கோலாகலமாக கொண்டாடிய விசித்ராவின் பிறந்தநாள்..!! வெளிவந்த வீடியோ..

தமிழ் சினிமாவில் ஒரு சமயத்தில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகர் ஒருவராக வலம் வந்து கொண்டு வந்தவர் தான் செந்தில் மட்டும் கவுண்டமணி என்பவர். இவர்கள் இருந்த சமயத்தில் மிகவும் கவர்ச்சிகரமாக திகழ்ந்து வந்தவர் தான் விசித்ரா என்பவர்.

 

இவர் திரைப்படங்களில் நடித்து வந்த நிலையில் இரண்டு சினிமாவிலிருந்து வெளியேறிவிட்டார். அதன் பிறகு நீண்ட இடைவேளைக்கு பிறகு அவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சீரியல் மூலம் மீண்டும் ரீயின்றி கொடுத்துள்ளார்.

 

அதன்பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட கோக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியிலும் அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியளராகவும் கலந்து கொண்டு வலம் வந்து கொண்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், இவர் ஒரு கவர்ச்சி படியாக தான் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார். ஆனால், இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவர் நல்ல ஒரு நடிகை என்றும் தனக்கென்று ஒரு அடையாளத்தையும் இவர் ஏற்படுத்திக் கொண்டுள்ளார். இப்படி இருக்கும் சினிமாவில் சில ஆண்டுகளாகவே

 

சினிமா பிரபலங்கள் தங்களுடைய பிறந்தநாள் கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில் இன்று நடிகை விசித்ராவிற்கு பிறந்தநாள். அந்த வகையில் யாருக்கு பிரபலங்கள் மட்டும் பேசுவது வாழ்த்து தெரிவித்துக் வருகிறார்கள். அந்த வகையில் எடுக்கப்பட்ட வீடியோ இந்த பொழுது வைரளாகி வருகிறது…

 

 

 

View this post on Instagram

 

A post shared by vichitra (@vichu_90)

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.