உனக்கும் பட்டை நாமம் உறுதி..!! சிவகுமார் படத்தை பற்றி பேசிய சிவாஜி..!! நடந்த வாக்குவாதம்.? பலருக்கும் தெரியாத தகவல்..

பாரதிராஜாவிடம் பணியாற்றி வந்தவர் தான் மணிவண்ணன் அவரது இயக்கத்தில் 1982 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் கோபுரங்கள் சாய்வதில்லை.. இந்த திரைப்படத்தில் சிவகுமார் சுதந்திரப் போராட்டத் தியாகியாக நடித்துள்ளார். மேலும், இந்த படத்தை பார்த்த சிவாஜி கணேசன் தான் நடித்த சுதந்திர போராட்ட வீரனின் கேரக்டருக்கு

 

அங்கீகாரம் கிடைக்காத விரக்தியை வெளிப்படுத்தியுள்ளார். தமிழ் சினிமா உலகில் நடிப்பு பல்கலைக்கழகம் என்று போற்றும் அளவிற்கு சிறந்த நடிகர் என்ற அவர்தான் மறைந்த சிவாஜி கணேசனின் என்பவர். இவர் 1952 ஆம் ஆண்டு சினிமாவில் நடிக்க தொடங்கி பல சூப்பர் ஹிட் திரைப்படத்தை கொடுத்துள்ளார்.

 

இவரை போன்று இதுவரை யாராலும் அடிக்க முடியவில்லை என்று சொல்லும் அளவிற்கு தனது நடிப்பு மக்களுக்காக கொடுத்துவிட்டு மறைந்து விட்டார். மேலும், அந்த படத்தை இவருக்கு போட்டு காட்டிய பொழுது பார்த்துவிட்டு நானும் சுகந்திர போராட்ட தியாகியாக வெள்ளைக்காரனை எதிர்த்து

 

இரண்டு கப்பல் ஒட்டிய வ உ சிதம்பரநாதன் படத்தில் நடித்த வெள்ளைக்காரன் எதிர்த்து இரண்டு கப்பல் ஒட்டிய கடைசி காலத்தில் பெரம்பூர் பக்கத்தில் பெட்ரோல் வண்டியை தள்ளி பிழைத்துக் கொண்டிருந்தார். அப்படிப்பட்ட அற்புதமான கேரக்டரில் நடித்த எனக்கு தமிழக மக்கள் கொடுத்த

 

பரிசு என்னுடைய தோற்றத்தில் பட்டையாக நாமத்தை போட்டு விட்டார்கள்.. இப்பொழுது நீ சுதந்திர போராட்ட தியாகியாக நடிக்கப் போகிறார் மக்கள் நாமக் கட்டியை குறைத்துக் கொண்டிருக்கிறார்கள் தயாராக இரு என்று

 

நடிகர் சிவகுமாருக்கு அவர் தெரிவித்துள்ளார்.. அதை சொன்னவுடன் சிவகுமார் அதிர்ச்சியில் நொறுங்கி விட்டார் அவர் அந்த படத்தில் நடித்ததற்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியதாக இவர் தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.