என்னது, விடுதலை பட நடிகையா இது.? இவ்வளவு மாடன் ஆட நடிகையா.? அதுவும் இந்த பிரபலத்தின் தங்கையா.? வெளிவந்த மொத்த விபரம் உள்ளே..!!

இந்திய சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக திகழ்ந்து வருபவர் தான் ஜிவி பிரகாஷ் என்பவர். இவர் சமிபகாலமாக இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் பாடகர் ஆகும் வந்து கொண்டிருக்கிறார்.

 

மேலும், இருக்கின்ற மிகப்பெரிய ஒரு ரசிகர் கூட்டமே இறந்து வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.. அந்த வகையில் தற்போது சினிமாவில் இளையராஜா ஏ ஆர் ரகுமான் அடுத்தபடியாக இவருக்கும்

 

பல ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து இது புதிய தகவல் ஒன்று வெளியேறுகிறது அந்த வகையில் இவருக்கு ஒரு தங்க இருக்கிறார் ஒருவர் யாரும் கிடையாது. சமிபத்தில் சூரி நடிப்பில் வெளிவந்த

 

விடுதலை திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வந்த பவானி ஸ்ரீ. இவர் தான் ஜிவி பிரகாஷின் தங்கை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த திரைப்படத்தில் மிகவும் கிராமத்து பெண்ணாக நடித்து வந்தவர் மிகவும் மாடர்ன் நடிகை என்பது

 

பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பே கிடையாது. அந்த வகையில் சமீபத்தில் எடுத்துக் கொண்டு புகைப்படத்தை தான் நடிகை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இதனைப் பார்த்து ஏராளமானவர்கள் அதனை வைரலாக்கி வருகிறார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.