அதை விஜய் கூட மட்டும்தான் பண்ணுவேன்.? கூச்சமே இல்லாமல் ரகசியத்தை பகிர்ந்த சோனா..!! வைரலாகும் தகவல் உள்ளே..

சினிமா ஏராளமான நடிகைகள் பெரிய அளவு அடியிலாக நடித்து பிரபலமாகவில்லை என்றால் கூட கவர்ச்சியாக நடித்திருக்கிறார்கள். அந்த வகையில் கிளாமர் நடனம் மற்றும் நடிப்பின் மூலம் இளைஞர்கள்

 

மத்தியில் பிரபலம் அடைந்தவர் தான் நடிகை சோனா என்பவர். இவர் இயக்குனர் சாமி இயக்கத்தில் வெளியான மிருகம் என்ற திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்த தனது சினிமா பயணத்தை தொடங்கியுள்ளார்.

 

அதன் பிறகு பல திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் இவர் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சைமகாலமாக சீரியலில் நடித்து வருகிறார். இப்படி இருக்கும் நிலை இவர் கலந்து கொண்ட

 

ஒரு பழைய பேட்டியில் பேசிய வீடியோ பதிவு திறப்பது வைரலாகி வருகிறது. அதில் என்னவென்றால் ஒரு ஆள் கூட தான் முத்தக்காட்டில் நடிப்பேன் ஆனால் அதுக்கு அவர் ஒத்துக் கொள்ள வேண்டும்..

 

அது வேறு யாரும் கிடையாது நடிகர் விஜய் சார் தான் அவருடன் மட்டும் தான் நான் முத்தக் கட்சியில் நடிப்பேன் என்று நடிகை பேசி உள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.