கால்பந்தில் சாதனை படைக்கும் அஜித்தின் மகன்..!! மகனின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய அஜித்..!!
தமிழ் சினிமா உலகில் பெரிய அரசியல் பட்டாளத்தை வைத்திருப்பவர் தான் நடிகர் இவருடைய நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்துள்ளது. சமீபத்தில் கூட விடாமல் சென்ற திரைப்படத்தின்
படபிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் திரைப்படம் தற்போது மிகப் பெரிய அளவு அரசியல் மத்தியில் எதிர்பார்க்கப்பட்டு வரும் ஒரு திரைப்படம் ஆகும். இப்படி இருக்கும் நிலையில் உள்ள நடிகை ஷாலினி
காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் இருக்கிறார். அந்த வகையில் அவருடைய மகன்
தற்பொழுது கால்பந்தில் முமருமாக ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் தனிமத்தில் தனது மகனின் பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தான் தங்களுடைய இணையதளங்களில் வெளியிட்டுள்ளார்கள்…
Comments are closed.