சன் டிவி சீரியல் நடிகர் பிர்லா போஸ் மகனை கடத்திய கும்பல்..!! போலீஸ் விசாரணை.? அதிர்ச்சி அளிக்கும் தகவல் உள்ளே..

சின்னத்திரை நிகழ்ச்சியின் மூலம் தனக்கென்று மிகப்பெரிய அடையாளத்தை ஏராளமான பிடித்து வருகிறார்கள். அந்த வகையில் பிர்லா போஸ் எல்லோரும் ஒருவர் இவர் சீரியலில் மட்டுமல்லாமல் திரைப்படத்தில் நடித்து வருகிறார்கள் என்று குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட கோலங்கள்,

 

திருமதி செல்வம் போன்ற செயல்களில் நடித்ததின் மூலம் பிரபலமடைந்த அதன் பிறகு தங்கமகள் என்ற சீரியலில் நடித்து வருகிறார். மேலும், நடிகை ரஜினி நடிப்பில் உருவாகி வரும் வேட்டையன் திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்த வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

வருத்தப்பொழுது குடும்பத்துடன் அப்பார்ட்மெண்ட் ஒன்றில் வசித்து வருகிறார். கடந்து, சில தினங்களுக்கு முன்பாக தன்னுடைய வீட்டில் சரத்தில் வசித்து வரும் இளைஞர் ஒருவர் இவருடைய காரை இடித்து விட்டதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த இளைஞரும் வெள்ள மோசம் தொடர்ந்து வாக்குவாதம் செய்து வந்துள்ளார்கள்.

 

அதன் பிறகு அவரை பழி வாங்க வேண்டும் என்ற காரணத்திற்காக அவருடைய மகனை கடத்த முடிவு செய்துள்ளார். அவர் வீட்டில் இல்லாத நேரத்தில் 10 பேர் கொண்ட கும்பலுடன் சேர்ந்து அவருடைய மகனை கடத்தி சரமாரியாக அடித்துள்ளனர். என் பிறகு எந்த ஒரு சந்தேகமும் வராதபடி அவருடைய மகனை

 

வீட்டிலேயே இறக்கி விட்டு உள்ளார்கள். அதன் பிறகு பதில் தன்னுடைய மனதை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளதன் பிறகு கேள்விப்பட்டியில் இருக்கும் இளைஞர்கள் தான் செய்துள்ளார்கள் என்று தெரிய வந்த நிலையில் அவர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார்…

 

 

 

 

Comments are closed.