புதிய கீதை பட நடிகை அமிஷாவை ஞாபகம் இருக்கா.? 48 வயதிலும் குறியாத அழகு.?

பாலிவுட் சினிமாவில் இருந்து வந்த தமிழ் சினிமாவில் ஏராளமான நடிகைகள் பிரபலமாகிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் நடிகை அமிஷா படேல் எல்லோரும் ஒருவர். இவர் 2003 ஆம் ஆண்டு

 

நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த புதிய கீதை என்ற திரைப்படத்தில் மூலம் இரண்டாவது கதாநாயக  நடித் து  ம க்கள்  மத்தியில் எல்லாம் வரவேற்பு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த திரைப்படத்திற்கு பிறகு இவர் அடுத்தபடியாக தமிழ் சினிமாவில் எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு இவர் இந்திய சினிமாவில்

 

சில திரைப்படத்தை மட்டும் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் இவருக்கு தற்பொழுது 48 வயது ஆகிறது இந்த வயதிலும் குறையாத அழகுடன் லேட்டஸ்ட்

 

எடுக்கப்பட்ட புகைப்படத்தை இணையதளத்தில் நடிகை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது வைரலாகி வருகிறது. அதனை தற்போது நீங்களும் பாருங்கள் வீடியோ மற்றும் புகைப்படம் உள்ளே…

 

 

 

View this post on Instagram

 

A post shared by Ameesha Patel (@ameeshapatel9)

 

 

 

 

 

 

View this post on Instagram

 

A post shared by Ameesha Patel (@ameeshapatel9)

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.