தள்ளிப்போ என்று விரட்டி விட்ட ரஜினி..!! பணிப்பெண்ணிடம் இப்படியா நடந்து கொள்வது என்று கண்டித்த ரசிகர்கள்..!! வீடியோ பதிவு உள்ளே..

சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இவர் ஆரம்பத்திலிருந்து தற்போது தனக்கென்று மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

இவர் சமீபத்தில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் மாபெரும் ஒரு வெற்றி படமாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்..

 

இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்த படியாக வேட்டையன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படி இருக்கும் அணையில் சமீபத்தில் இந்தியாவின் ரிலையன்ஸ்

 

உரிமையாளர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் திருமண விழாவிற்கு நடிகர் ரஜினியை அழைத்துள்ளார்.. அவரும் சென்றுள்ளார் பொழுது அவரை வரவேற்பதற்கு எல்லோரும் நின்று கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில் பணி பின் ஒருவர்

 

அங்கே வந்தவுடன் அவரை ஓரமாக போ என்று துரத்தி விட்டுள்ளார். அதனைப் பார்த்து ஏராளமானவர்கள் ரஜினி ஏன் இப்படி எல்லாம் மோசமாக நடந்து கொள்கிறார் என்று அந்த வீடியோவை இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.