கோலாகலமாக நடந்த அம்பானி வீட்டு திருமண விழா..!! கலந்து கொண்ட முன்னணி நட்சத்திரங்கள்.. உலக நாடு முதல் உள்ளூர் நாட்டு பிரபலங்கள் வரை.?

ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்து வருபவர் தான் முகேஷ் அம்பானி என்பவர் இவருடைய இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் ஏற்பாடு தற்பொழுது பிரம்மாண்டமாக

 

நடத்தப்பட்டு வருகிறது. மேலும், குஜராத் ஜாம்நகரில் தற்போதைய திருமணத்திற்கு பிரபலங்களை வர வைத்து உள்ளார். மேலும், ஜூலை 12ஆம் தேதி ஆனந்த அம்பானி மற்றும் ராதிகா என்பவருக்கு

 

திருமணம் நடைபெற உள்ளது. இதற்கான கொண்டாட்டத்திற்காக தற்பொழுது குஜராத் ஜாம்நகரில் ஆரம்பித்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.

 

அந்த வகையில் உலக நாட்டு பிரபலங்கள் தொடங்கி உள்ளூர் நாட்டில் இருக்கும் பிரபலங்கள் வரை ஏராளமானவர்களை அம்பானி தனது வீட்டு விசேஷத்திற்கு நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளார்.

 

அந்த வகையில் அடுத்தடுத்து ஏராளமான பிரபலங்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் கலந்து கொண்டவர்களின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.