திருமணம் ஆகியும் குறையாத கவ ர்ச் சி..!! சிங்கப் பெண்ணாக இருக்கும் ரேபா மோனிகாவின் காட்சி..!!

மலையாள சினிமாவில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து நடிகையாக அறிமுகமாணவர் தான் ரெபா மோனிகா ஜான் என்பவர். அதன் பிறகு தமிழில் ஜருகண்டி என்ற திரைப்படத்தில் ஜெயியுடன் ஜோடியாக நடித்த அறிமுகமானார்.

 

அதன் பிறகு நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் திரைப்படத்தில் அனிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர் மத்தில் பிரபலமடைந்தார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் தமிழ்,

 

தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பழமொழி திரைப்படத்தில் நடிக்க தொடங்கி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். இவருக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே உருவாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

அதன் பிறகு ஒரு சில திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இதனை தொடர்ந்து இவர் கடந்த, 2022 ஆம் ஆண்டு ஜோசப் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும், இவர் திருமணத்திற்கு

 

பிறகும் தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் திருமணம் ஆகியும் இன்னும் குறையாமல்   கவ ர்ச்சி யான   புகைப்படத்தை நடிகை இணையதளத்தில் வெளியிட்ட வருகிறார்…

 

 

 

View this post on Instagram

 

A post shared by Reba Monica John (@reba_john)

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.