சம்சாரம் அது மின்சாரம்.. படத்தில் நடித்த பையனின் ஞாபகம் இருக்கா.? இப்பொழுது ஆளே அடையாளம் தெரியாமல் இருக்கும் நடிகர்..!!

தமிழ் சினிமாவிலேயே சிறந்த இயக்குனராகவும் நடிகராகவும் திறந்தவர் தான் விசு என்பவர் இவரது இயக்கத்தில் வெளிவந்த மணல் கயிறு, சம்சாரம் அது மின்சாரம், அவள் சுமங்கலிதான் போன்ற

 

பல திரைபடங்கள் திரை வாழ்க்கையில் பெரியளவு ஒரு தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு திரைப்படமாகும் அவர் என்று உயிருடன் இல்லை என்றால் கூட அவருடைய படைப்பு இன்றும் பேசப்பட்டு வருகிறது.

 

மேலும், அந்த திரைப்படத்தில் அவருடைய கடைசி மகனாக நடித்தவர் தான் நடிகர் காஜா ஷெரீப் என்பவர். இவர் அந்த திரைப்படத்தில் மட்டுமல்லாமல் சில திரைப்படத்திலும் நடித்து வந்துள்ளார்.

 

இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இளம் வயது நடிகராக அஜித்தின் சிட்டிசன் திரைப்படத்திலும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடைய நடிப்பிற்கு ஏற்ற திரைப்படங்கள்

 

கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.. இப்படி இருக்கும் நிலையில் இவர் தற்பொழுது அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி உள்ளார்…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.