என்னது, நடிகை சுகன்யாவா இப்படி நடந்து கொண்டார்.? ரகசிய உறவிலிருந்த நடிகை..!! அதுவும் யாருடன் தெரியுமா.?

90களில் பல முன்னணி நடிகர்களுக்கு பல சூப்பர் ஹிட் திரைப்படத்தில் நடித்த பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை சுகன்யா என்பவர். ஒரு சமயத்தில் தவிர்க்க முடியாத நொடியில் ஒருவராக வலம் வந்து கொண்டிருந்தார்.

 

இவர் இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் நடிகனை நெப்போலியன் நடிப்பில் வெளிவந்த 1992 ஆம் ஆண்டு புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அந்த திரைப்படத்தை தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பழமொழி திரைப்படத்தில் இவர் நடித்து வந்துள்ளார். மேலும், இவர் பிரபலமாக திகழ்ந்து வந்து கொண்டிருந்த நேரத்தில் 2002 ஆம் ஆண்டு

 

ஸ்ரீதர் ராஜகோபாலன் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும், இவர்கள் திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு ஒரு மகள் பிறந்துள்ளார். அதன் பிறகு சில ஆண்டுகள் கழித்து இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட

 

சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள். மேலும், விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் பிரபல அரசியல்வாதியுடன் ரகசிய உறவில் நடிகை சுகன்யா இருந்து வந்ததாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.