நான் எவ்வளவு சொல்லியும் கமல் கேட்கவில்லை.? பல சுவாரசியத்தை பகிர்ந்து கொண்ட இயக்குனர் சந்தான பாரதி..!!

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் சந்தானம் பாரதி என்பவர். இவர் பல திரைப்படங்களில் காமெடி வேடத்தில் நடித்து வந்திருந்தாலும் பெரும்பாலும் திரைப்படங்கள் நடிகராக நடித்த ரசிகம்பதியில் பிரபலமாக திகழ்ந்து வந்துள்ளார்.

 

மேலும், ஒரு திரைப்படத்தில் வடிவேலு நடிக்கும் ஒரு காமெடி காட்சியில் ஒரு காரில் ஏறி சார் ஓட்டிக் கொண்டிருக்கும் சந்தான பாரதி கத்தி முனையில் மிரட்டி பணம் கேட்பார் அதுபோன்று ஏராளமான நகைச்சுவை கதாபாத்திரத்திலும்

 

இவர் நடித்து பிரபலமாக திகழ்ந்து வந்துள்ளார். மேலும், இவர் நடிகர் கமலுடன் சேர்ந்து ஏராளமான திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் நடிகர் கமலின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அவர் நடிக்கும் பெரும்பாலும் திரைப்படத்தில் இவரை அவருடைய திரைப்படத்தில் நடிக்க வைத்து விடுவார். அந்த அளவிற்கு நல்ல ஒரு நண்பர்களாக பழகிந்துள்ளார்கள். இவர் ஒரு நடிகர் மட்டும் இல்லாமல் ஒரு இயக்குனரும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

 

அந்த வகையில் எம்.ஜி.ஆர், சிவாஜி என பல நடிகைகளை வைத்து சூப்பர் ஹிட் திரைப்படத்தை இவர் கொடுத்து வந்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் இவர் நடிகர் கமலை வைத்து இயக்கிய திரைப்படம் தான் குணா.. இந்த படத்தை பற்றியும் சமீபத்தில் வெளிவந்த மஞ்சுமெல் வாய்ஸ் என்ற படத்தை பற்றியும்

 

சில தகவல்களை வெளிப்படையாக பேசி உள்ளார். மேலும், குணா கோயில் சூட்டிங் வேண்டாம் என்று நான் எவ்வளவோ கமலிடம் சொல்வதற்கு காரணம் இதுதான் என்று பல சுவாரசியமான தகவல்களை இயக்குனர் சந்தன பாரதி தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.