பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம் சரவண விக்ரமா இது.? அடையாளம் தெரியாமல் ஆளே மாறிய நடிகர் புகைப்படம் உள்ளே..!!

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட் சீரியல் ஆக ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இதில் கடைக்குட்டி ஆக நடித்து வந்தவர் தான் சரவணன் விக்ரம் என்பவர். இவர் அந்த சீரியலில் இறுதியில் பயணித்துக் கொண்டிருக்கும் பொழுது

 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியிடராக கலந்து கொள்வதற்கு வாய்ப்புகள் உள்ளது. அதனை இவர் பயன்படுத்திக் கொண்டு அதில் பங்கேற்று உள்ளார். அதிலிருந்து தற்போது வெளியே வந்து

 

இவர் புகைப்படம் மற்றும் வீடியோக்களை இணையதளத்தில் வெளியிட்டு வந்துள்ளார். சமீபத்தில் நீண்ட முடி மட்டும்தான் தாடி வளர்த்துக்கொண்டு ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி உள்ளார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது வைரளாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.