ஒருவழியாக மகனின் புகைப்படத்தை வெளியுலகத்திற்கு காட்டிய இயக்குனர் அட்லி..!! மனைவி மகனுடன் வெளிவந்த புகைப்படம் உள்ளே..!!

தமிழ் சினிமா உலகில் இன்று பிரபல இயக்குனர்களாக திகழ்ந்து வருபவர்கள் ஆரம்பத்தில் மற்ற முன்னணி இயக்குனர்களிடம் துணை இயக்குனராக பணியாற்றி அதன் பிறகுதான் என்று பிரபலமாக திகழ்ந்து வருகின்றார்கள்.

 

அந்த வகையில் இயக்குனர் அட்லி என்பவரும் ஒருவர். இவர் இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு ராஜா ராணி என்ற திரைப்படத்தின்

 

மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் வைத்து தேறி, மெர்சல், பிகில், போன்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதற்கு அடுத்தபடியாக தமிழில் இருந்து ஹிந்தி சினிமாவிற்கு சென்று அங்கு பிரபல நடிகரான ஷாருக்கான் வைத்து ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் தற்பொழுது வெளிவந்து

 

ஒரு வாரத்தில் கிட்டத்தட்ட 600 கோடிக்கு மேல் வசூலை அள்ளி உள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து சமீபத்தில் இவருக்கு ஒரு அழகான மகன் பிறந்துள்ளார் பல மாதங்களாக மகனின் புகைப்படத்தை

 

இணையதளத்தில் வெளியிடாமல் இருந்து வந்த இயக்குனர் அட்லீ முதன்முறையாக தனது மகனின் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வகையில் மனைவி மற்றும் மகனுடன் இருக்கும் பணியாளர் புகைப்படம் தான் இது…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.