என்னது, பின்னணி பாடகர் மனோவுக்கு இவ்வளவு அழகான மகளா.? வெளிவந்த புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு உள்ளே..!!

சினிமாவில் ஒரு திரைப்படம் வெற்றி பெறுவதற்கு கதை மற்றும் சிறப்பாக இருந்தால் போதாது அந்த திரைப்படத்தில் வரும் பாடல்களும் சிறப்பாக இருக்க வேண்டும் ஏனென்றால் ஒரு திரைப்படத்தின் முழுவதுமாக கதையை மட்டும் பார்ப்பது கிடையாது.

 

அந்த திரைப்படத்தில் வரும் பாடல்களையும் பல ரசிகர்கள் விரும்பி பார்த்து வருகின்றார்கள். அந்த வகையில் பல பின்னணி பாடல்களை பாடி தனக்கென்று ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொண்டவர்தான் மனோ என்பவர்.

 

இவர் ஒரு தென்னிந்திய திரைப்பட பின்னணி பாடகர் ஆவார். தமிழ், மலையாளம் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற பழமொழி திரைப்படத்தில் தனது சிறப்பான குரலின் மூலம் பல பாடல்களை பாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியில் நடுவராகவும் பணியாற்றி வருகின்றார். இதனை தொடர்ந்து இவர் 1985 ஆம் ஆண்டு ஜமீலா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களது  திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு ஒரு மகள் மட்டும்

 

இரண்டு மகன்கள் இருக்கின்றார்கள். இதனை தொடர்ந்து சமீபத்தில் இவருடைய மகளுக்கு திருமணம் முடிந்துள்ளது. அந்த வகையில் எடுக்கப்பட்ட புகைப்படம் சமீபத்தில் இவருடைய மனைவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வீடியோ இணையத்தில் வைரளாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.