அடுத்தடுத்து முன்னணி நடிகருக்கு ஜோடியாகும் அதிதி சங்கர்..!! வெளிவந்த சூப்பர் ஹிட் தகவல் உள்ளே..!!

பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் மகள் தற்போது சினிமாவில் நடிக்க துவங்கியிருக்கிறார். அந்த வகையில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த திரைப்படத்தின் மூலம் நடிகையாக தமிழ் சினிமாவில்

 

நடிகை அதிதி சங்கர் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், எப்படி இருக்கும் முதல் படமே நல்ல ஒரு வெற்றி படமாக அமைந்ததை தொடர்ந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

 

அடுத்தபடியாக நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் திரைப்படத்தின் நடித்துள்ளார். இந்த திரைப்படம் ஓரளவுக்கு நல்ல வெற்றியை கொடுத்துள்ளது இதற்கு அடுத்தபடியாக

 

இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தில் கதாநாயகன் நடித்து வருகிறார். அதற்கு அடுத்தபடியாக சூரியன் நடிப்பில் உருவாகும் திரைப்படத்திலும் நடிப்பதாக அதிகாரப்பூர்வமான

 

அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். இதனை தொடர்ந்து அடுத்த படியாக நடிகர் அதர்வாவுக்கு நடிகை அதிதி சங்கர் ஜோடியாக நடிக்க போவதாக பல தகவல்களை இணையத்தில் வெளியிடப்பட்டு வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.