வேட்டையன் படபிடிப்பில் நடந்த நிகழ்வு.? போலீஸ் கெட்டப்பில் அதிரடி காட்டிய ரஜினி.. வைரலாகும் வீடியோ உள்ளே..!!
இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் தற்போது நடிகர் ரஜினி நடித்து வரும் திரைப்படம் தான் வேட்டையன். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பதற்கு விறுவிறுப்பாக நடத்தப்பட்டு வருகிறது அந்த வகையில் எடுக்கப்படும்
ஒரு சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் ரசிகத்தில் வருகிறது. மேலும், நடிகர் ரஜினியை தொடர்ந்து ஏராளமான பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் நடித்த வருகிறார்கள்.
மேலும், ஹிந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஆனா அமிதாப்பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் விறுவிறுப்பாக படத்தின் படபிடிப்பு இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
அந்த வகையில் எடுக்கப்படும் ஒரு சில வீடியோ மட்டும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக்கப்பட்டு வரும் நிலையில் நடிகர் ரஜினிகாந்த் போலீஸ் கெட்டப்பில் கெத்தாக கால் இறங்குவது போன்ற வீடியோ தற்போது இளையதளங்களில் வைரலாகி வருகிறது…
தலைவர் போலீஸ் கெட்டப்ல😍#Vettaiyan Shooting spot 🔥pic.twitter.com/Mz3NNDOgCW
— –சிவா– (@KSivaSivaK) February 28, 2024
Comments are closed.