ஜெயிலர் படத்தில் ரஜினியின் மருமகளாக முதலில் நடிப்பதாக இருந்தது சன் டிவி சீரியல் நடிகை..!! வாய்ப்பே இவருக்காக விட்டுக் கொடுத்து விட்டார்.? யார் என்று தெரியுமா.?

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் ஜெயில.ர் இந்த திரைப்படம் நல்ல ஒரு வெற்றி படமாக அமைந்துள்ளது இதற்கு அடுத்தபடியாக

 

நடிகர் ரஜினி வேட்டை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் அந்த திரைப்படத்தில் அவருடைய மருமகளாக அடியே மிர்னா மேனன் என்பவர் நடித்துள்ளார். மேலும், இவருக்கு

 

இந்த திரைப்படத்தின் மூலம் நல்ல ஒரு வெற்றி படமாக ரஜினி மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும், பல்வேறு திரைப்பட வாய்ப்புகளும் இவருக்கு குவிந்து கொண்டே வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

 

இப்படி இருக்கும் நிலையில் அந்த திரைப்படத்தில் இவருக்கு முன்பாக சன் டிவி பிரபல சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி என்பவர் நடிப்பதாக தேர்வானது .அந்த சமயத்தில் அவர் நடிகர் அஜித்தின் வலிமை

 

திரைப்படத்தில் அடித்து கொண்டிருந்த காரணத்தினால் இந்த திரைப்படத்தை தவற விட்டுவிட்டார். அதன் பிறகு தான் இவரை ஒப்பந்தம் செய்து நடித்துள்ளார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.