சீரியல் நடிகை ஃபரினா நடுக்கடலில் வித்தியாசமாக எடுக்கப்பட்ட புகைப்படம்..!! இப்படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டார் என்று வியந்த ரசிகர்கள்..!!

கடந்த, சில ஆண்டுகளாக பலரும் சீரியலை தான் அதிகமாக விரும்பி பார்த்து வருகின்றார்கள். அந்த வகையில் முதலிடத்தில் இருக்கும் தொலைக்காட்சி என்றால் அது விஜய் தொலைக்காட்சி  தான். இதில் ஏராளமான சீரியல்கல மற்றும்

 

ரியாலிடி நிகழ்ச்சிகள் வெளியிட்டு மக்களை கவர்ந்து வருகின்றார்கள். அந்த வகையில் பாரதி கண்ணம்மா என்ற சீரியலும் ஒன்று. அந்த சீரியல் TRP யில் கூட   டாப்பில் இருந்த சீரியல் இப்போது கொஞ்சம் பின் வாங்கியுள்ளது.

 

இந்த சீரியலால் அனைவராலும் வெறுக்கப்படும் நபராக உள்ளார் நடிகை ஃபரீனா அவர்கள்.  நடிகை ஃபரினா ஒரு இந்திய நடிகை மற்றும் மாடல் ஆவார். இவர் தமிழ் தொலைக்காட்சி துறையில்  பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

நடிகை ஃபரினா ஆசாத் தனது நீண்ட கால ஆண் நண்பரான ரஹ்மான் உபைத் என்பவரை 2017 அன்று காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனை தொடர்ந்து தலைவாசல் விஜய், லோகேஷ், மித்ரா குரியன், ஸ்ருதி ராஜ்  போன்ற பிரபல நடிகர்கள், நடிகைகளுடன் இவர் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், கோலிவுட் அன்ஸ்கட், கிச்சன் கலாட்டா, ஷோ ரீல்  மற்றும் செலிபிரிட்டி இன்டர்வியூ போன்ற சில  பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றியுள்ளார். இப்படி இருக்கும் நிலையில் பரீனா நடுக்கடலில் கிளாமர் ஆடையை அணிந்து கொண்டு எடுக்கப்பட்ட புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.