நகைச்சுவை நடிகர் முனீஸ் காந்தியின் திருமண புகைப்படம்..!! இதுவரை யாரும் பார்த்திராத திருமண புகைப்படங்கள் உள்ளே..!!

தமிழ் சினிமாவில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகம் மாணவர் தான் முனீஸ் காந்த் என்பவர். இவர் முண்டாசுப்பட்டி என்ற திரைப்படத்தில் மூலம் ரசிகர் மத்தி நல்ல வரவேற்பு பெற்று திகழ்ந்து வந்துள்ளார்.

 

அந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்தி வந்தவர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடிக்க தொடங்கியுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். தற்பொழுது பல திரைப்படங்களில்

 

வரிசையாக நடித்து வருகிறார் கடந்தாண்டில் மட்டும் இதுவரை இவர் நடிப்பில் சுமார் 10 படங்களுக்கு மேல் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு பல படங்கள் இவரது நடிப்பில் வெளியாக

 

இருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. இவர் நகைச்சுவை கதாபாத்திரம் மட்டுமல்லாமல் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் சிறப்பு கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.

 

இப்படி இருக்கும் வரை இவர் தனது ஐந்தாவது திருமண நாளை கொண்டாடி உள்ளார். அந்த வகையில் திருமண புகைப்படத்தை முதன்முறையாக இணையதளத்தில் நகைச்சுவை நடிகர் முனீஸ் காந்த் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.