மகாநதி படமே நான் நடிக்க வேண்டியது.? வாய்ப்பை தட்டி பறித்த கீர்த்தி சுரேஷ்..!! வாக்குவாதத்தில் முடித்த நித்யா மேனன்..!!

நடிகை கீர்த்தி சுரேஷ் என்பவர் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகைகளின் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் இயக்குனர் அஸ்வின் நாக் என்பவர் இயக்கத்தில் உருவான நடிகையர் திலகம் மகாநதி என்ற

 

திரைப்படத்தின் நடித்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு திரையரங்கில் வெளிவந்து மாபெரும் வெற்றி படமாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இந்த திரைப்படம் பலம்பெறும் மறைந்த நடிகை சாவித்திரியின்

 

வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து வெளிவந்த திரைப்படம் இந்த திரைப்படத்தின் நடிகை கீர்த்தி சுரேஷ் சாவித்திரி போலவே மிகவும் அருமையாக நடித்துள்ளார். மேலும், ஏராளமான பிரபலங்கள் மட்டும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.

 

மேலும், இந்த திரைப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்ததற்கு சிறந்த நடிகை என்ற தேசிய விருதும் இவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இப்படி இருக்கும் நிலை புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. என்னவென்றால் இந்த திரைப்படத்தின்

 

முதல் முதலாக நடிக்க வந்தது நடிக்க நித்யா மேடம் தான். ஆனால், சில காரணத்தினால் இந்த திரவியம் நடிக்க முடியாமல் மறுப்பு தெரிவித்திருந்தார். அதன் பிறகு சாவித்திரி கதாபாத்திரத்தை இவருக்கு போட்டு பார்த்த பிறகு தத்துவமாக இருந்த காரணத்தினால் இவரை நடிக்க தெரிவித்துள்ளார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.