விவேக் உடன் காக்கா காமெடியில் நடித்த கோபாலை ஞாபகம் இருக்கா.? அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிய நடிகரின் தற்போதைய நிலை.?

தமிழ் சினிமா உலகில் ஏராளமான நகைச்சுவை நொடிகள் உடன் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர்கள். இன்று அவர்களுக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காமல் கிடைக்கும் வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள்.

 

அதில் ஒரு சிலர் என்னவானார்கள் என்று தெரியாமல் இருந்து வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் பல சூப்பர் ஹிட் காமெடி காட்சிகளில் நடித்து பிரபலமாக திகழ்ந்து வந்தவர் தான் கோபால் என்பவர். இவர் நடிகர் ஜீவா நடிப்பில் வெளிவந்த

 

ஆசை ஆசையா என்ற படத்தில் விவேக் உடன் இணைந்து காமெடி நடித்திருப்பார். மேலும், அவருடைய பெயரை காக்கா கோபால் என்பதுதான் மேலும் மாதவன் நடிப்பில் வெளிவந்த ரன் திரைப்படத்தில் இவருக்கு ஐந்து ரூபாய் பிரியாணி

 

சாப்பிட வேகத்திற்கு வாங்கி கொடுத்து காக்கா குரலை போன்ற இவரை மாத்தி விடுவார். அந்த காட்சி எல்லாம் இன்றும் நினைத்து பார்த்தால் கூட வாய்விட்டு சிரிக்கலாம். அப்படி பிரபலமாக திகழ்ந்து வந்த இவர் கிட்டத்தட்ட 150 படத்திற்கும் மேல் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் இவர் 10 வருடங்களாக

 

சினிமாவில் இருந்து விலகி இருந்த நிலையில் தற்போது மீண்டும் நடிகர் தொடங்கி இருப்பதாக தெரிவித்துள்ள்ளார். அந்த வகையில் லேட்டஸ்ட் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளது பார்ப்பதற்கு வித்தியாசமான தோற்றத்தில் இருக்கின்றீர்கள் என்று பலரும் தங்களிடம் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.