அழகில் மகளை மிஞ்சிய தாய்..!! வெளிவந்த மேகா ஆகாஷின் அம்மாவின் புகைப்படம் உள்ளே..!!

தெலுங்கு சினிமா மூலம் படங்களில் நடித்த தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவுடன் நடிகை மேகா ஆகாஷ் என்பவர். அதன் பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிப்பில் வெளிவந்த பேட்டை திரைப்படத்தின்

 

மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்த படியாக வந்தா ராஜாவா தான் வருவேன், என்னை நோக்கி பாயும், தோட்டா பூமராங் போன்ற திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், இந்த திரைப்படங்கள் பலியாரவு எதிர்பார்த்த அளவு வெற்றி கிடைக்கவில்லை சரியான பாட வாய்ப்பு வரும் வரை காத்துக் கொண்டிருப்பேன் என்றும் நடிகை தெரிவித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் சபாநாயகர் வடக்குப்பட்டி ராமசாமி போன்ற

 

படத்தில் நடித்து நல்ல வரவேற்பு பெற்றுள்ளார். இதனை தொடர்ந்து சமீபத்தில் நடிகை வேதா மலை பிடிக்காத மனிதன் என்ற ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் வரை லேட்டஸ்ட் ஆக நடிகர் மற்றும் நடிகைகள்

 

அவர்கள் தங்களுடைய குடும்ப புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் நடிகை மேகாவும் தனது அம்மாவும் நடித்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளதில் மகளை மிஞ்சும் அளவிற்கு அழகில் இருக்கிறார்கள் என்று ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.