வீரம் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் யுவினாவின் அம்மாவும் ஒரு நடிகையா.? சந்திரமுகி மட்டும் ஒரு சில காட்சிகளில் நடித்த நடிகை..!!

சினிமாவில் பொதுவாக குழந்தை நட்சத்திரங்கள் அதிகமாக உருவாகி கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அதன் பிறகு நன்றாக வளர்ந்து கதாநாயகியாக கூட மக்கள் மத்தியில் தனக்கென்று அடையாறு ஏற்படுத்திய அடிகள் இருந்து வருகிறார்கள்.

 

இப்படி இருக்கும் நிலை இயக்குனர் சிறுத்தை சிவா என்பவர். இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் வீரம். இந்த திரைப்படம் மாஸ் படமாக அமைந்துள்ளது அவருடன் இணைந்து நடிகை தமன்னா நடித்திருப்பார். அவரைத் தொடர்ந்து பல முன்னாடி பிரபலங்கள் நடித்த

 

இந்த திரைப்படம் மாபெரும் ஒரு வெற்றி படமாக அமைந்துள்ளது. அதன் பிறகு இந்தத் திரைப்படத்தை தெலுங்கு மட்டும் இந்தி மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்துள்ளார்கள். ஆனால், தமிழில் தான் அதிக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில் இருந்து திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தவர் தான்

 

பேபி யுவினா பார்வதி என்பவர். இவருடைய சின்ன சின்ன நடிப்பிற்காக கூட ஏராளமான ரசிகர்கள் இருந்து வந்துள்ளார்கள். இவர் அந்த திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த கத்தி திரைப்படத்தில் விமான நிலையத்தில் சமந்தாவுடன் ஒரு காட்சியில் நடித்திருப்பார்.

 

இதனை தொடர்ந்து இவர் 2018க்கு பிறகு குழந்தை நட்சத்திரமாக நடித்தார். இப்படி இருக்கும் வகையில் அவருடைய அம்மா ஒரு நடிகை என்று தெரியவந்துள்ளது அந்த வகையில் அவருடைய அம்மா தேவி மகேஷ் என்பவர். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் ஏராளமான விளம்பரங்கள் நடித்துள்ளார்.

 

கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட மேம்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் மாமன் என்ற நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டுள்ளார். இப்படி இருக்கும் சந்திரமுகி இரண்டாம் பாகத்திலும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.