என்னது, தேவயானியின் பண்ணை மட்டும் இவ்வளவு வசதிகளா.? தகவலைக் கேட்டு வியந்துப் போன ரசிகர்கள்..!! வீடியோ பதிவு உள்ளே..

தமிழ் சினிமாவில் ஒரு சமயத்தில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளின் ஒருவராக உளமார்ந்து கொண்டு இருந்தவர் தான் நடிகை தேவயானி. இவர் பல முன்னாடி நடிகர்களுக்கு ஜோடியாக

 

பல சூப்பர் ஹிட் திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரைக்கென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்து வந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அதன் பிறகு இவர் இயக்குனர் ராஜகுமாரன் என்பவரை

 

காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். அவர் தமிழ் சினிமாவில் நீ வருவாய் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். மேலும் இவர்கள் திருமணத்திற்கு பிறகு ஒரு சில திரைப்படத்தில் மட்டும் நடித்து வந்தார்.

 

இவர் அதன் பிறகு சினிமாவில் இருந்து விலகி விட்டார். சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் தற்போது சின்னத்திரை சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.

 

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் நடிகை தேவயானி தனது பண்ணை வீட்டு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வகையில் நடிகை தேவயானி பண்ணை வீடு மட்டும் எவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கிறது என்று ரசிகர்கள் வீடியோவை பார்த்த வியந்து உள்ளார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.