ரஜினிக்கு தங்கையா.? கால்ஷீட் இல்லை..!! பட வாய்ப்பை நிராகரித்த பிரபல நடிகை..!!

நடிகர் ரஜினிகாந்த் உடன் நடிக்க வேண்டும் என்று ஏராளமான நடிகர் மற்றும் நடிகைகளுக்கு கனவாக இருந்து வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் நடிகர் ரஜினியுடன் நடிப்பதற்கு வந்த பட வாய்ப்பு நிராகரித்தும் ஏராளமான நடிகைகள் இருக்கிறார்கள்.

 

அந்த வகையில் நடிகை கீர்த்தி சுரேஷ் ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். ஆனால், படம் வெளிவந்த பிறகு ரஜினியுடன் நடித்த திரைப்படம் படுதோல்வி

 

அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் சிவாஜி படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடிகர் ரஜினியுடன் நடனமாடியவர் தான் நடிகர் நயன்தாரா. அதே போல் பெரும் நடிகர் ரஜினியின் படங்களில் நடிக்க வேண்டும் என்று ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

 

இப்படி இருக்கும் நிலைப்பாடு நடிகை ஒருவர் ரஜினியின் படத்தில் நடிக்கும் வாய்ப்பே கிடைக்கும்.? அந்த நடிகை வேறு யாரும் கிடையாது நடிகை சினேகா தான். ஆமாம், நடிகை சினேகாவிற்கு நடிகர் ரஜினியின் திரைப்படத்தில் தங்கையாக கோச்சடையான்

 

திரைப்படத்தில் நடித்ததற்கு வாய்ப்பு கிடைத்தது. முதலில் அடிப்பதற்கு ஒப்புக்கொண்டு உள்ளார். ஆனால், அதன் பிறகு படபிடிப்பின் தள்ளி போய்க்கொண்டு இருந்த காரணத்தினால் கால் சீட்டு இல்லை என்ற சொல்லிவிட்டார். அதன் பிறகு அந்த வாய்ப்பை வேறு ஒரு நடிகைக்கு கொடுத்துள்ளார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.