39 வயதான நடிகை நயன்தாராவின் உண்மை முகம்.? வீடியோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!!

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையின் தான் அந்த சுடர் திகழ்ந்து வருபவர் தான் நடிகை நயன்தாரா. இவர் இன்று வரை சூப்பர் ஸ்டாராக வளர்ந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவர் தமிழ் சினிமாவில் ஏராளமான பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். சமீபத்தில் கூட ஹிந்தி சினிமாவில் நடிகை ஷாருக்கானது ஜோடியாக நடித்த அறிமுகமானார். இப்படி இருக்கும் நிலையில்

 

இயக்குனர் விக்னேஷ் உங்களை காதலித்து திருமணம் செய்து கொண்ட பிறகு இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள் .இன்னும் சில ஆண்டுகளில் சினிமாவில் வாய்ப்புகள் சிறிதாக கிடைக்காது என்ற காரணத்தினால்

 

அதிகமான தொழில்களை தொடங்கி கொண்டு இருக்கிறார். எப்படி இருக்கும் நிலையில் நடிகை நயன்தாரா மேக்கப் இல்லாமல் மேக்கப் போடும் வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

 

அதனை பார்த்த ஏராளமான ரசிகர் நீங்கள் மேக்கப் இல்லாமல் இவ்வளோ அழகாக இருக்கின்றீர்கள் என்று தங்களுடைய கருத்துக்களை ரசிகர்கள் வெளியிட்டு வருகிறார்கள். இந்த வீடியோ பதிவை தற்பொழுது நீங்களும் பாருங்கள்…

 

 

 

View this post on Instagram

 

A post shared by N A Y A N T H A R A (@nayanthara)

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.