எங்க அப்பா ரொம்ப நல்லவரு.? ஆனா, அவர்களால் தான்..? குடும்ப ரகசியத்தை உடைத்த வனிதா..!!

தமிழ் சினிமாவில் மூத்த நடிகராக திகழ்ந்து வருபவர் தான் விஜயகுமார் என்பவர் இவருடைய குடும்பத்தில் அனைவரும் நடிகர் தான் இருந்து வந்துள்ளார்கள் என்பதை குறிப்பிடத்தக்கது. சாய்வதில்லை பேத்திக்கு திருமணம் பிரம்மாண்டமாக நடந்துள்ளது. எப்படி இருக்கும் நிலையில் இவருடைய மகள்

 

வனிதா குடும்ப ரகசியத்தை வெளிப்படையாக பயின்றுள்ளார். அந்த வகை என்னுடைய அப்பா என் மீது ரொம்ப பாசமாக இருப்பார் ரொம்ப நல்லவர். ஆனால், வெளியே சிலர் பேச்சைக் கேட்டு இப்படி நடந்து கொள்கிறார். மேலும், என்னுடைய அண்ணன் அருண் விஜய் ஒரு நாள் சந்தித்தேன்

 

அப்பொழுது இப்படியேதான் எத்தனை நாளைக்கு சண்டை போட்டுக் கொண்டே இருப்பது என்று கேட்டேன். அதற்கு நண்பர்களுடன் என்ஜாய் பண்ணு என்று சொல்லி இருந்தார். எங்கள் குடும்பத்தில் ரத்த சொந்தங்கள் எல்லோரும் நல்லவர்களாக தான் இருக்கிறார்கள் என்று வனிதா தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.