என்னது, நம்ப ரம்யா பாண்டியனா இது.? வேற லெவலில் மாறி இருக்கும் ரம்யா பாண்டியன் லேட்டஸ்ட் கிளிக்..!!

தமிழ் சினிமாவில் ஏராளமான புதுமுக நடிகைகள் உருவாகிக் கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் டம்மி பட்டாசு என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை ரம்யா பாண்டியன்.

 

அந்தப் திரைப்படத்தை தொடர்ந்து ஜோக்கர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இவருக்கு இந்த திரைப்படங்கள் மக்கள் மத்தியில் பெரிய அளவு அங்கீகாரம் கொடுக்கவில்லை.. அதன் பிறகு இவர் தன்னுடைய வீட்டின்

 

மொட்டை மாடியில் போட்டோ போட்டோ சூட் நடத்தி அதனை இணையத்தில் வெளியிட்டு.. அதன் மூலம் மிகப்பெரிய அளவு ரசிகர்களை கவர்ந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். அதன் பிறகு அடுத்தடுத்து இவருக்கு ஏராளமான

 

ரசிகர்களும் வாய்ப்புகளும் கிடைத்து வந்துள்ளது. அந்த வகையில் முதலில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி போட்டியில் ஆகும். அதனை தொடர்ந்து அதே விதியை தொலைக்காட்சியில்

 

பிக் பாஸில் கலந்து கொள்வதற்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்துள்ளது. இதனை சரியாக பயன்படுத்திக் கொண்டு அடுத்தடுத்து திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி வருவதாகவும் நடிகர் ரம்யா பாண்டியன் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து நடிகை ரம்யா பாண்டியன்

 

லேட்டஸ்ட் ஆக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்து ஏராளமானவர்கள் வயது ஆக ஆக இன்னும் இளமையாக மாறிக் கொண்டிருக்கிறீர்கள் இன்று ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.