மகள்களால் சினிமா வாழ்க்கையை இழக்க இருக்கும் ரஜினி..!! என்னது, மகள்களின் டா ர்சரா ல் ரஜினி இப்படி செய்தாரா.?

நடிகர் ரஜினி ஆரம்பத்தில் பில்லியன் கதாபாத்திரத்தில் நடித்த அதன் பிறகு கதாநாயகனாக நடித்த இன்று வரை தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவருக்கு தற்பொழுது 20 வயதுக்கு மேல் ஆகியும் சினிமாவில் இன்னும் கதாநாயகனாகவே நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், சினிமா வாழ்க்கை தனக்கான மார்க்கெட்டை உருவாக்கிக் கொண்டு இன்றுவரை சூப்பர் ஸ்டாராக தக்கவைத்துக் கொண்டு பிரபலமாக திகழ்ந்து வருகிறார். மேலும், இயக்குனர் லோகேஷ் கனரா இயக்கத்தில் அடுத்த திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

 

தற்போது இவர் வேட்டை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இப்படி இருக்கும் நிலையில் அவருடைய மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவான லால் சலாம் என்ற திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில்

 

நடிகர் ரஜினி நடித்துள்ளார். இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவு வரவேற்பு பெரும் என்று நினைத்தார்கள். ஆனால், தோல்வி படமாக தான் அமைந்துள்ளது. இதனை தொடர்ந்து தற்போது மார்க் கொஞ்சம் அடிவாங்கி இருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.

 

மேலும், இவருடைய இரண்டாவது மகள் சௌந்தர்யா. இதற்கு முன்பாகவே நடிகர் ரஜினியை வைத்து கோச்சடையான் என்ற படத்தை எடுத்து அந்த திரைப்படம் படும் தோல்வி படமாக அமைந்துள்ளது. தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக அப்பாவிடம் வாய்ப்பு கேட்டு

 

அவரும் சம்மதம் தெரிவித்துள்ளார். இதனை பார்த்த ஏராளமான சினிமா ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்களும் ரஜினியின் சினிமா வாழ்க்கை போவதற்கு அருள் அவர்களுடைய மகள்களை காரணமாக இருக்கிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாக அவருடைய மார்க்கெட்டில் இருந்து வருகிறது என்று பலரும் தெரிவித்து வருகிறார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.