என்னது, சிறுத்தை படத்தில் கார்த்தி மகளாக நடித்த குழந்தையா இது.? முன்னணி நடிகைக்கே டாப் கொடுக்கும் குழந்தை நட்சத்திரம்..!!

நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் சிறுத்தை. இந்த திரைப்படம் தெலுங்கில் இருந்து தமிழில் ரீமேக் செய்யப்பட்டு இயக்குனர் சிவா நல்ல வெற்றி படமாக கொடுத்துள்ளார். இந்த திரைப்படத்தில் சென்டிமென்ட் அடிதடி பாடல் என அனைத்தும் மக்களை கவர்ந்து வந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

 

மேலும், இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு சிறுத்தை சிவா என்று கூட ரசிகர்களால் அழைக்கப்பட தொடங்கிவிட்டார். அந்த அளவுக்கு இயக்குனர் சிவா தத்ரூபமாக கதையை சுறுசுறுப்பாக கொண்டு சென்றுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

மேலும், இந்த திரைப்படத்தில் நடிகர் கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். மேலும், அவருடன் சேர்ந்து தமன்னா சந்தானம் உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளார்கள். மேலும், இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்ததை தொடர்ந்து கார்த்தி மகளாக

 

இந்த திரைப்படத்தில் நடித்து வந்தவர்தான் பேபி ரக்ஷனா என்பவர். குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்து மக்கள் மத்தியில் கவனத்தை எடுத்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் அதனுடைய சமீபத்தில் லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டுள்ள.

 

அந்த புகைப்படத்தை பார்த்து ஏராளமான ரசிகர்கள் சிறுத்தை படத்தில் குழந்தையாக நடித்து வந்த  இவ்வளவு பெரிய பெண்ணாக மாறிவிட்டார் அது மட்டுமல்லாமல் சிறுத்தை படத்தை தொடர்ந்து

 

ஓ காதல் கண்மணி மற்றும் விஷால் நடிப்பில் வெளிவந்த பாண்டிய நாடு உள்ளிட்ட திரைப்படத்தில் இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்த புகைப்படத்தை பார்த்த ஏராளமானவர்கள் வியந்துள்ளார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.