தளபதி 69 படத்தை இயக்க வாய்ப்பு இருக்கிறதா.? என் இயக்கக் கூடாதா என்று பதில் அளித்த கௌதம்..!! நான் விஜயிடம் நேரில் சென்று பேசி விட்டேன்.? கண்டிப்பாக..

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் இயக்குனராக அறிமுகமாகிய தற்போது நல்ல நல்ல வெற்றி திரைப்படத்தில் நடித்து வருபவர் தான் கௌதம் மேனன் என்பவர். இவர் கமல், சூர்யா, சிம்பு என முன்னணி நடிகர்களை வைத்து பல சூப்பர் ஹிட் திரைப்படத்தை கொடுத்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், காதல் ரொமான்ஸ் அடிதடி என எல்லாவற்றிலும் சிறந்த விளங்கும் இயக்குனராக திகழ்ந்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் விஜய் வைத்து யோகம் என்ற திரைப்படத்தையும் எடுக்க முயற்சி செய்தால்.

 

ஆனால், ஒரு சில காரணத்தினால் அந்த திரைப்படம் அப்படியே நின்றுவிட்டது. இப்படி இருக்கும்போது நடிகர் விஜய் இன்னும் ஒரே திரைப்படத்தில் நடித்துவிட்டு முழுவதுமாக சினிமாவில் இருந்து விலக இருக்கிறார்.

 

அந்த வகையில் அடுத்தபடியாக விஜயின் கடைசி திரைப்படத்தை இயக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகி கொண்டே இருக்கிறது. அந்த வகையில் கௌதம் மேனன் மற்றும் விஜய் கூட்டணியில் ஒரு திரைப்படம் வெளிவந்தால்

 

நன்றாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் இருந்து வருகிறது. அந்த வகையில் நடிகர் விஜய் அரசியல் காதில் இறங்கிவிட்டால் என்னை சினிமாவிற்கு வர மாட்டார் என்ற காரணத்தினால் தற்போது ஏராளமான இயக்குனர்கள் போட்டி போட்டுக் கொண்டு

 

அவருடைய கடைசி படத்தை இயக்குவதற்கு கதையை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் கலந்துகொண்டு பத்திரிகையாளரிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது கௌதம் மேனனிடம் விஜயின் கடைசி திரைப்படத்தை

 

இயக்குவதற்கு வாய்ப்பு கிடைத்தால் இயக்குவீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளிக்கும் வகையில் கண்டிப்பாக செய்வேன் ஏன் செய்ய மாட்டேன் என்று நினைக்கின்றீர்களா என்று அவர் தன்னுடைய பதிலை தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.