தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை கணவருடன் எடுத்துக் கொண்ட ஸ்ரீதேவி விஜயகுமார்..!! இவ்வளவு பெரிய மகளா என்று வியந்த ரசிகர்கள்..

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக திகழ்ந்து வந்தவர் தான் நடிகர் விஜயகுமார் என்பவர். இவருக்கு ஏராளமான ரசிகர் கூட்டம் இருந்து வந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இன்று வரை இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

 

இவர் பல திரைப்படங்களில் தன்னுடைய கதாபாத்திரம் மூலம் பலரையும் கவர்ந்து வந்துள்ளார். இன்றுவரை இவர் நடித்து வரும் கதாபாத்திரம் நல்ல ஒரு கதை மட்டும் தான் தேர்ந்தெடுத்து நடித்து வந்துள்ளார். அந்த வகையில் இவருடைய குடும்பத்தில்

 

ஏராளமானவர்கள் சினிமாவில் பிரபலமாக திகழ்ந்து வருகிறார்கள். அந்த வகையில் இவருடைய மகள் ஸ்ரீதேவி விஜயகுமாரும் சினிமாவில் குழந்தைகளுக்கு அறிமுகமானார். மேலும், ரிக்ஷா மாமா என்ற திரைப்படத்தில் மூலம் அறிமுகமான இவர் நல்ல வரவேற்பு பெற்றுள்ளார்.

 

அதன் பிறகு கதாநாயக நடிக்கும் முதல் திரைப்படம் ஆன காதல் வைரஸ். அந்தப் திரைப்படத்தை தொடர்ந்து பிரியமான தோழி என்ற திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து தேவதையை கண்டேன் திரைப்படத்தில் நடித்த தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திருப்பார்.

 

இதனை தொடர்ந்து லேட்டஸ்ட் ஆக நடிகை ஸ்ரீதேவி தனது கணவன் மட்டும் மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு அதனைப் பார்த்து ரசிகர்கள் உங்களுக்கு இவ்வளவு பெரிய மகள் உண்டா இன்று பலரும் ஆச்சரியமாக அந்த புகைப்படத்தை பார்த்து வருகிறார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.