என்னது, ராசி கண்ணாவிற்கு இப்படி ஒரு அண்ணனா.? முதன்முறையாக குடும்ப புகைப்படத்தை வெளியிட்ட நடிகை..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரத் தொடங்கி இருப்பது தான் நடிகை ராசி கண்ணா என்பவர். இவர் 2013 ஆம் ஆண்டு மெட்ராஸ் கஃபே என்ற பாலிவுட் திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அந்த திரைப்படத்தை தொடங்கு தெலுங்கு திரைப்படத்தில் இவருக்கு அதிகமான வரவேற்பு கிடைத்துள்ளது. அதனை சரியாக பயன்படுத்திக் கொண்டு தெலுங்கில் பிரபல நடிகையாக வலம் வந்தார்.

 

அதன் பிறகு தமிழில் அறிமுகமாகன இமைக்கா நொடிகள் திரைப்படமும் நல்ல வெற்றி படமாக அமைந்துள்ளது. அதன் மூலம் தமிழ் சினிமாவில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகி விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

 

முதல் திரைப்படத்திலேயே ரசிகர் மத்தியில் பிரபலமாகிவிட்டார். அந்த திரைப்படத்தின் வெற்றியை துறந்து தமிழில் அடுத்தடுத்து கதாநாயக பந்தமாகி தொடர்ச்சியாக நடிகை ராசி கண்ண நடித்து வருகிறார். கடந்த, ஆண்டு நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த

 

திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படத்தில் கூட முக்கிய கதாபாத்திரத்தை நடித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் தனது சகோதரர் திருமணத்தில் கலந்து கொண்ட பொழுது நடிகை ராசி கண்ணா எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.