முந்தானை முடிச்சு படத்தில் நடித்த இந்த குழந்தை யார் தெரியுமா.? அவரும் பிரபல நடிகை தான்.? யார் என்று பாருங்கள்.?

இயக்குனர் பாக்கியராஜ் ஒரு சமயத்தில் தவிர்க்க முடியாத இயக்குனராகம் நடிகராகவும் வலம் வந்து கொண்டிருந்தார். அந்த வகையில் இவர் இயக்கி நடித்த திரைப்படம் முந்தானை முடிச்சு இந்த திரைப்படம் 1983 ஆம் ஆண்டு வெளிவந்து

 

மாபெரும் ஒரு வெற்றி படமாக அமைந்துள்ளது. மேலும், இந்த திரைப்படத்தின் முதல் முதலாக ஊர்வசி கதாநாயக அறிமுகமானார் மேலும் இந்த திரைப்படம் வெளிவந்து. இத்தனை ஆண்டுகள் கடந்தும் இன்று வரை

 

இந்த படம் பிரபலமாக திகழ்ந்து வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இந்த திரைப்படத்தில் வரும் முருங்கைக்காய் காட்சி இன்று வரை சூப்பர் ஹிட் ஆசையாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

 

மேலும், ஒரு புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது அது என்னவென்றால் இந்த திரைப்படத்தில் பாக்கியது கையில் இருக்கும் குழந்தை யார் என்று விவரம் தான் தற்பொழுது வெளியாகி உள்ளது. அது வேறு யாரும் கிடையாது பாண்டியன் ஸ்டோர்

 

முதல் சீசனை தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை சுஜிதா என்பவர்தான் அந்த குழந்தை. இவர் அது மட்டும் அல்லாமல் ஏராளமான திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.