லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை வேதிகா.? சேலையில் கூடவா இப்படி எல்லாம் புகைப்படம்..!!

நடிகை வேதிகா மகராசி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகர் அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த திரைப்படத்தில் ஜோடியாக நடித்த தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளிவந்த முனி என்ற திரைப்படத்தின்

 

மூலம் மிகப்பெரிய அளவில் இவர் பிரபலம் அடைந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். அந்த திரைப்படத்தின் பிறகு அடுத்தடுத்து ஒரு சில நல்ல வெற்றி திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் ஏராளமான பிரபலங்களுக்கு

 

ஜோடியாக நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது ரெண்டு ஒரு சமயத்தில் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காமல் தமிழ் சினிமாவில் இருந்து வெளியேறி தெலுங்கு சினிமா பக்கம் சென்று விட்டார். மேலும். ராகவா லாரன்ஸ் கைப்பில் வெளிவந்த காஞ்சனா

 

மூன்றாம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தும் வாய்ப்பை எப்படியாவது ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மிகவும் கவர்ச்சியாக ஆடை அணிந்து புகைப்படத்தை எடுத்து இணையதளத்தில் வெளியிட்ட அதன்

 

மூலம் வாய்ப்புகள் பெறலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து லேட்டஸ்டாக நடிகை வேதிகா ஸ்லீவர்ஸ் ஆடை அணிந்து கொண்டு எடுத்துக்கொண்ட போட்டோ சூட்டை இணையதளத்தில் நடிகை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரளாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.