எதிர்நீச்சல் பிரபலம் சக்தியின் மனைவி யார் தெரியுமா.? ஸ்பெஷல் தினத்தில் மனைவியுடன் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம்..!!

இந்த காலகட்டத்தில் ஏராளமானவர்கள் சினிமாவை விட அதிகமாக டிவி சீரியல்கள் தான் அதிகமாக விரும்பி பார்த்து வருகிறார்கள். அந்த வகையில் அவர்களை கௌரவற்கென்று வித்தியாசமான சீரியல் மட்டும்

 

ரியல் டிஷோக்களை ஒளிபரப்பு செய்யப்பட்டு மக்களை தன்வசப்படுத்தி உள்ளார்கள். அந்த வகையில் சன் தொலைக்காட்சியும் ஒன்று இந்த தொலைக்காட்சியில் ஏராளமான சீரியல்கள் மற்றும் விளையாட்டு சோழர்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

 

அந்த வகையில் தற்பொழுது பிரபல சீரியலாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவது தான் எதிர்நீச்சல். இந்த சீரியல் பார்ப்பதற்கு என்று ஒரு தனி அரசியல் கூட்டமை இருந்து வருகிறது. ஆரம்பத்தில் ஆதி குணமாக நடித்து வந்த

 

மாரிமுத்து உயிரிழந்த பிறகு ஒரு சில வாருங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்காமல் இருந்து வந்த நிலையில் தற்பொழுது ஓரிரு மார்க் மாதங்களாக நல்ல வரவேற்பு பெற்று பழைய நிலைமைக்கு மாறி உள்ளது.

 

இப்படி இருக்கும் நிலையில் இந்த சீரியலில் சக்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் சபரி பிரசாத் என்பவர். இவர் சமீபத்தில் தனது மனைவியுடன் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.