தளபதி படத்தில் ரஜினி மகளாக நடித்த குழந்தையை ஞாபகம் இருக்கா.? இன்று இவ்வளவு பெரிய பெண்ணா.?

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் ரஜினி மம்மூட்டி நடிப்பு 1999 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் தளபதி. இந்த திரைப்படம் ஒரு மாபெரும் ஒரு வெற்றி படமாக மக்கள் மத்தியில் வலம் வந்து கொண்டிருந்தது.

 

இன்று வரை தமிழ் சினிமாவில் இந்த படத்திற்கு ஏராளமான ரசிகர்கள் திகழ்ந்து வருகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இப்படி இருக்கும் நிலையில் இந்த திரைப்படத்தில் அவரது மகளாக நடித்து வந்தவர் தான் பேபி விசித்ரா.

 

இவர் ரஜினி படம் மட்டுமில்லாமல் அஜித் நடிப்பில் வெளிவந்த ஆசை திரைப்படம் போன்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் இவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் தான் இணையத்தில் வைரளாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.