இந்த நடிகர் தான் வேண்டும்.? இல்லை என்றால் நான் நடிக்க மாட்டேன்..!! பேராசையால் வாய்ப்பை இழந்த நமிதா..!!

தமிழ் சினிமாவில் 90களில் பேவரைட் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருந்தவர் நடிகை நமீதா என்பவர். இவர் 2004 ஆம் ஆண்டு கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த எங்கள் அண்ணா என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அந்த திரைப்படத்தை வெற்றியை திறந்து அடுத்தபடியாக சரத்குமாருக்கு ஜோடியாக என்ற திரைப்படத்தில் அதன் பிறகு இங்கிலீஷ்காரன் திரைப்படத்திற்கு சத்யராஜுக்கு ஜோடியாக நடித்துள்ளார். அதன் பிறகு நான் அவனில்லை என்ற திரைப்படத்தில் நடிகர் ஜீவனுக்கு ஜோடியாகும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஆரம்பத்திலேயே தற்பொழுது குணசேத்திர நடிகராக திகழ்ந்து வந்த சத்யராஜ் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்து வந்துள்ளார். அதற்கு என்ன காரணம் என்றால் இந்த நடிகர் தான் தனக்கு சமமான உயரத்தில் இருப்பதால் நான் சரியாக இருப்பேன் என்று அவருடன் இடிக்க ஆரம்பித்தேன்.

 

அதனால் கதைகளை சரியாக தேர்வு செய்வதில் தவறு செய்து விட்டேன். அதன் பிறகு உடல் எடை அதிகரித்த காரணத்தால் கவர்ச்சி பக்கம் சென்று விட்டேன். அதன் பிறகு பில்லா திரைப்படத்தில் அஜித் தொடரும் விதியுடன் அழகிய தமிழ் மகன் திரைப்படத்திலும் வாய்ப்பு வந்தது. அதன் பிறகு வாய்ப்பே கிடைக்காமல் சினிமா விட்டு விலகி விட்டதன் .

 

பிறகு பல ஆண்டுகளுக்கு பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளாய் இப்பொழுது இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கிறார். சரியான கதையை தேர்ந்தெடுத்து நடித்திருந்தால் கண்டிப்பாக நயன்தாராவிற்கு சமமாக வந்திருப்பதற்கு வாய்ப்பு உண்டு என்று பலரும் தெரிவித்தார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.