தனுஷ் பட இயக்குனர் உடன் கூட்டணி வைத்த லெஜன்ட் சரவணன்..!! வெளிவந்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு.?

ஆரம்பத்தில் ஜவுளி மற்றும் ஷாப்பிங் கடையில் உரிமையாளராக இருந்து வந்து அதன் பிறகு தன்னுடைய கடலின் விளம்பரத்தில் மட்டும் எடுத்துக் கொண்டு திகழ்ந்து வந்தவர் தான் சரவணன் என்பவர். இவர் தற்பொழுது சிரிப்பாலும் கதாநாயகனாக அறிமுகம் ஆகியுள்ளார்.

 

அந்த வகையில் அவருடைய தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் 2022 ஆம் ஆண்டு நடிகராக அறிமுகம் ஆனார். இவர் அந்த படத்தில் நடிக்க ஆரம்பத்திலிருந்து தற்பொழுது வரை அடிக்கடி பத்திரிகையாளர்கள் மற்றும் மக்கள் மத்தியிலும் தலைகாட்டி கொண்டு இருக்கிறார்.

 

இதை தொடர்ந்து இவருடைய அடுத்த படத்தின் அப்டேட் குறித்து கேட்கப்படும் வருகிறது. அதற்கு அவர் தற்போது கதைகளை கேட்டு வருவதாகவும் நல்ல கதை அமைந்தால் விரைவில் அது குறித்த அறிவிப்பை நானே வெளியிடுவேன் என்று கூறியுள்ளார்.

 

இந்த நிலையில் அவர் அடுத்த நடிக்கும் படத்தை குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது. இவருடைய அடுத்த திரைப்படத்தை இயக்குனர் துரை செந்தில்குமார் என்பவர் இயக்கத்தில் உருவாக்கப்படுகிறது. மேலும், கொடி பட்டாசு காக்கிச்சட்டை

 

எதிர்நீச்சில் போன்ற படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் சரவணன் வைத்து இயக்க இருக்கும் இந்த படத்தை பார்க்க ரசிகர்களுக்கு அதிகமான ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

 

மேலும், அவர் தன்னுடைய முதல் திரைப்படத்தை மிகவும் பிரம்மாண்டமாக செலவு செய்து தயாரித்து எடுத்து இரண்டாவது திரைப்படம் எப்படி இருக்கும் யாரெல்லாம் அடிக்க வைப்பார் என்று எதிர்பார்ப்பு தற்போது ரசிக மத்தியில் அதிகமாகி கொண்டே இருக்கிறது…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.