பல கோடி செலவில் உருவான கங்குவா.? படத்தைப் பார்த்து மிரண்டு போன சூர்யா..!! சிவாவை பாராட்டிய தருணம்..!!

நடிகர் சூர்யா தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையின் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இப்படி இருக்கும் நிலையில் இவர் தற்பொழுது கங்கு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது.

 

மேலும், இந்த திரைப்படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. மேலும், திரைப்படத்தின் படபிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து நிலையில்

 

இறுதி கட்ட தயாரிப்பு பணிகள் தற்பொழுது நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த திரைப்படத்திற்கு பல கோடி ரூபாய் செலவு செய்து உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், சூர்யாவுடன் இணைந்து பாலிவுட் நட்சத்திரங்கள் ஆன ஒரு சிலர் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், யோகி பாபு, கோவை சரளா, கே எஸ் ரவிக்குமார் போன்ற முக்கிய பிரபலங்களும் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தில் பலகட்ட புகழில் இவர் நடித்துள்ளார். அந்த வகையில் ஒரு சில வீடியோக்களும் புகைப்படங்களும் வெளிவந்த நிலையில்

 

தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அந்த வகை படத்தின் அவுட் எப்படி வந்துள்ளது என்று பார்ப்பதற்கு சூர்யா சென்றுள்ளார் படத்தைப் பார்த்துவிட்டு இயக்குனர் சிறுத்தை சிவாவை கட்டிப்பிடித்து வாழ்த்தியுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.