சற்றுமுன் மூத்த நடிகர் மரணம்.? சோகத்தில் மூழ்கிய திரையுலகம்..!! கதறி அழகும் குடும்பத்தினர்.?

பாலிவுட் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்த பிரபலமானவர் தான் நடிகர் ரித்துராஜ் சிங் என்பவர். இவர் தமிழ் சினிமாவில் இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்த

 

துணிவு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு தற்பொழுது 59 வயதாகின்றது. இவர் சமீபத்தில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில்

 

இவர் இன்று மதியம் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார். இந்த தகவல் தற்போது சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு ஏராளமான பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்…

 

 

 

Comments are closed.