சிம்புவின் சூப்பர் ஹிட் படத்தை தவற விட்டு தனுஷ்.? கைகூறிய பின் வாய்ப்பைத் தவிர விட என்ன காரணம்.? அதுவும் இந்த படமா.?

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக இருந்து தற்போது வரை நடிகராக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் சிம்பு நடிப்பில் ஏராளமான வெற்றி திரைப்படங்கள் வந்து இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் இவருடைய சினிமா வாழ்க்கையில் திருப்புமுனை ஒரு படமாக அமைந்தது தான் விண்ணை தாண்டி வருவாயா.

 

இந்த திரைப்படம் இயக்குனர் கௌதம் வாசுதேவ் என்பவர் இயக்கத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடித்துள்ளார். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. ஆனால், இந்த திரைப்படத்தில் முதலில் நடிகை சிம்பு நடிப்பதாக தேர்வாகவில்லை.. அதற்கு முன்பாக தேர்வானது நடிகர் தனுஷ் தான்.

 

இயக்குனர் கௌதம் கலந்து கொண்டு ஒரு பேட்டியில் பக்கத்து வீட்டு பையன் போன்ற கதாபாத்திரம் வேண்டும். அதனால் நான் தனுசுவை தான் தேர்வு செய்தேன். ஆனால், ஒரு சில காரணத்தினால் நடிக்க முடியாமல் போனது. அதன் பிறகு தான் சிம்பு நடித்தார் என்று வெளிப்படையாக பேசியுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.